Sunday 16 June 2024

Incoming Callகளில் இனி அழைப்பவரின் பெயர் குறிப்பிடப்படும்!

 


இதுவரை Incoming Callகளில் அழைப்பவரின் எண் மட்டுமே இடம்பெறும். பெயர்இடம் பெறாது. இதனால் Unknown எண்ணைப் பார்த்துப் பயப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது. இனி Unknown எண்ணை பார்த்து பயப்பட வேண்டாம்.

Incoming Callகளில் தொடர்புகொள்பவரின் பெயரை காட்டும் அம்சம் இந்தியாவில் சோதனை முயற்சியில் உள்ளதாக TRAI தகவல் தெரிவித்துள்ளது.

மும்பை, ஹரியானா ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக இம்முறை சோதனையில் உள்ளது.

பின் படிப்படியாக மற்ற நகரங்களிலும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் Spam மற்றும் மோசடி அழைப்புகளை தவிர்ப்பதற்காக இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இனி Income Callகளில் அழைப்பவரின் பெயர் இடம்  பெறும் எனும் அம்சம் அலைபேசி பயன்பாட்டாளர்களை நிம்மதி கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment