பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
உலக முதலீட்டாளர்களைத்
தமிழகம் நோக்கி ஈர்க்க முதல்வர் அமெரிக்கா செல்கிறார்.
2)
சென்னானூர் அகழாய்வில்
சுடுமண் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
3)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்
குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது.
4)
நேருக்கு நேர் நிகழ்ச்சியில்
டிரம்பை எதிர்கொள்ள பைடன் திணறியதால் அதிபர் வேட்பாளரை மாற்ற ஜனநாயகக் கட்சியினர் ஆலோசித்து
வருகின்றனர்.
5)
சென்னை, தஞ்சை மற்றும்
திருச்சியில் 6746 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
6)
புதுக்கோட்டை, திருவண்ணாமலை,
நாமக்கல் மற்றும் காரைக்குடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவதற்கான மசோதா சட்டசபையில்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
7)
88 ஆண்டுகளில் இல்லாத
அளவுக்குத் தலைநகர் டெல்லியில் கனமழைப் பொழிந்ததால் இயல்பு வாழ்க்கை அங்கு கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது.
8)
பாகிஸ்தானில் வெயிலுக்குப்
பலியானோர் எண்ணிக்கை 550 ஐத் தாண்டியது. அதனால் அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
9)
ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல்லும்
கட்டண உயர்வை அறிவித்தது.
10)
டி20 உலகக் கோப்பையில்
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இறுதிப் போட்டியில் இன்று மோதுகின்றன.
English
News
1) CM goes to USA to attract global investors towards
Tamil Nadu.
2) A flint seal has been found in Chennanur excavations.
3) Death toll rises to 65 due to counterfeit liquor in
Kallakurichi.
4) Democrats are mulling a change of presidential
nominee as Biden struggles to face Trump in a direct discussing event.
5) Chief Minister has announced that 6746 flats will be
constructed in Chennai, Tanjore and Trichy.
6) A bill for upgradation of Pudukottai,
Thiruvannamalai, Namakkal and Karaikudi to Municipal Corporation has been
tabled in the Assembly.
7) Heavy rains in the capital city Delhi which is the
worst in 88 years have affected the normal life there.
8) Death toll from heatstroke in Pakistan crosses 550.
Hence a health emergency has been declared there.
9) Following Jio, Airtel also announced tariff hike.
10) India vs South Africa in T20 World Cup final today.
No comments:
Post a Comment