Sunday 9 June 2024

2024 – 2025 ஆம் கல்வியாண்டில் சனி வேலை நாட்கள்

2024 – 2025 ஆம் கல்வியாண்டில் 19 சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு,

- June - 29

- July - 13

- August - 10,24

- September - 14,21

- October - 05,19

- November - 09,23

- December - 14,21

- January - 11

- February - 01,15,22

- March - 01,22

- April - 05

Total - 19 days


No comments:

Post a Comment