IT Form PDF Format 2021 – 2022
2021 – 2022 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக்
கணக்கீட்டுக்கான PDF FoPDF Format இல் ஆன படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
IT Form PDF Format 2021 – 2022
2021 – 2022 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக்
கணக்கீட்டுக்கான PDF FoPDF Format இல் ஆன படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
சிவப்பு எச்சரிக்கை என்றால் என்ன தெரியுமா?
|
சிவப்பு எச்சரிக்கை என்பது 24 மணி நேரத்தில்
20 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்யும். |
|
ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 6 செமீ முதல்
20 செமீ மழை வரை அதிக மழை பெய்யும். |
|
மஞ்சள்
எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரையிலான கனமழையைக் குறிக்கிறது. |
IT Form Excel Sheet 2021 – 2022
2021 – 2022 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக்
கணக்கீட்டுக்கான EXCEL படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
அகவிலைப்படி 17% லிருந்து 31% ஆக உயர்த்தப்பட்டதற்கான
செய்தி வெளியீடு
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான
அகவிலைப்படி ஜனவரி 2022 முதல் 17 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டதற்கான
செய்தி வெளியீட்டினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இல்லம் தேடிக் கல்வி – ஜிங் சிங் பாடல்
இல்லம் தேடிக் கல்வி – தன்னார்வலர்கள் மாணவர்களிடம் பாடுவதற்கான ஜிங் சிங் பாடலைப் பதிவிறக்கம் செய்ய
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இல்லம் தேடிக் கல்வி – வணக்கம் பாடல்
இல்லம் தேடிக் கல்வி – தன்னார்வலர்கள் மாணவர்களிடம் பாடுவதற்கான வணக்கம் பாடலைப் பதிவிறக்கம் செய்ய கீழே
உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
மயிலைப் போல ஆடி வந்தேனே! பாடல்
மயிலைப் போல ஆடி வந்தேன்
தக்க தகதிமி தோம்
குயிலைப் போலக் கூவி வந்தேன்
குக்கூ குக்கூ கூ
குதிரைப் போல ஓடி வந்தேன்
டக் டக் டக் டக் டக்
கிளியைப் போலப் பாடி வந்தேன்
கிக்கீ கிக்கீ கீ
ஆடி வந்தேனே!
ஓடி வந்தேனே!
கூவி வந்தேனே!
பாடி வந்தேனே!
விறகொடிச்ச காலம் எல்லாம்
போயே போச்சுங்க
சிறகு முளைச்ச சின்னப் பறவை
இப்போ நானுங்க
கம்பால் அடிச்ச காலம் எல்லாம்
மாறிப் போச்சுங்க
கனியாய் இனிக்கும் கல்வித்திட்டம்
கொண்டு வந்தாங்க
(ஆடி
வந்தேனே!)
சுத்தமா செஞ்சு வச்ச சத்துணவு
பத்திரமா மூடி வச்ச குடி
தண்ணீரு
பல்ல விளக்கி முகத்தைக் கழுவி
ரொம்பதான் ஜோரு
அம்மா போல வாத்தியாரு பார்த்து
வந்தாரு
(ஆடி
வந்தேனே!)
பத்துவகைத் திறன்களை பதியம்
போட்டாங்க
பொத்தி வச்ச மல்லிகை பூவா
பாடம் படிச்சோம்ங்க
மொத்தத்தில முத்து லெட்சுமி
கல்பனா சாவ்லா
அன்னை தெரசா போல நாங்க ஆகப்
போறோம்ங்க
(ஆடி
வந்தேனே!)