கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.11.2026
1) அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் நிதி ஆயோக் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
2) தீபாவளியையொட்டி
உலகின் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
3) கூட்டுறவு
வங்கிகள் மூலம் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 75000 ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகத்
தமிழக அரசு அறிவித்துள்ளது.
4) நாளை
வரை தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5) ஹௌதிகளின்
தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் சவுதி அரேபியா சிரியாவின் உதவியை நாடியுள்ளது.
Education & GK News
1) Tamil Nadu has secured the top spot in the NITI
Aayog’s list for research in science and technology.
2) Chennai has topped the list of the world’s most
air-polluted cities around the time of Diwali.
3) The Tamil Nadu government has announced a loan waiver
of Rs.75,000 for farmers who borrowed from cooperative banks.
4) A 'yellow alert' for heavy rainfall has been issued
for several districts in Tamil Nadu, effective until tomorrow.
5) Saudi Arabia has sought assistance from Syria as
attacks by the Houthis have intensified.





No comments:
Post a Comment