Wednesday, 28 July 2021

எட்டாம் வகுப்பு – கணக்கு - கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

எட்டாம் வகுப்பு – கணக்கு - கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

            எட்டாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளைக் காணத் தவறியவர்கள் கீழே உள்ள யூடியூப் இணைப்பில் சென்று தவற விட்ட பாடங்களைப் பார்க்கலாம். இணைப்பைப் பெறுவதற்குக் கீழே சொடுக்கவும்.

https://www.youtube.com/playlist?list=PL-mvKYotpGsJc8zh8S6m4hgdZOQGjJ3Fx

8th Std – English - கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

8th Std – English -  கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

            எட்டாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளைக் காணத் தவறியவர்கள் கீழே உள்ள யூடியூப் இணைப்பில் சென்று தவற விட்ட பாடங்களைப் பார்க்கலாம். இணைப்பைப் பெறுவதற்குக் கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/playlist?list=PL-mvKYotpGsLRdVKirMOzcPZdUtlXjS6P

எட்டாம் வகுப்பு – தமிழ் - கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

எட்டாம் வகுப்பு – தமிழ் -  கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

            எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளைக் காணத் தவறியவர்கள் கீழே உள்ள யூடியூப் இணைப்பில் சென்று தவற விட்ட பாடங்களைப் பார்க்கலாம். இணைப்பைப் பெறுவதற்குக் கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/playlist?list=PL-mvKYotpGsIky5YS1Jcu2uF7n9nJbISd

Sunday, 25 July 2021

அவசர உதவிக்கான எண்கள்

அவசர உதவிக்கான எண்கள்

            கீழ்காணும் அவசர கால உதவிக்கான எண்கள் நமக்கு எப்போதும் பயன்படக் கூடியவை. இவற்றை மனதில் பதிய வைத்திருப்பதோடு, காகிதத்தில் எழுதி வைத்திருப்பதும் தக்க நேரத்தில் பயன்தரக் கூடியது ஆகும்.

காவல் துறை

100

தீ விபத்து

101

ஆம்புலன்ஸ் (பொது)

102

மருத்துவ உதவி

108

தேசிய அவசர உதவி எண்

112

ரயில் விபத்து

1072

சாலை விபத்து

1073

1033

கொரோனா தொற்று பாதுகாப்பு உதவி

1075

பேரிடர் மேலாண்மை

1078

பெண்கள் பாதுகாப்பு

1091

குழந்தைகள் பாதுகாப்பு

1098

மூத்த குடிமக்கள் உதவி

14567

இதனை PDF ஆகப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

‘புரவி’ இதழுக்குச் சந்தா செய்யலாம்!

‘புரவி’ இதழுக்குச் சந்தா செய்யலாம்!

‘புரவி’ வாசகசாலையின் அமைப்பிலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழ். இதழாசிரியர்களான கார்த்திகேயனும் அருணும் இலக்கியத் தேடலுக்கான கண்டடைதலாக இவ்விதழைச் சிறப்பாகக் கொணந்த்துள்ளார்கள். புரவியின் நான்காவது இதழ் (ஜூலை 2021) வாசித்தேன். அருமை. கட்டமைப்பிலும் இதழமைப்பிலும் வெகு சிறப்பும் மிகு நேர்த்தியும் கைகூடியுள்ளது. சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் வாழ்வின் வெவ்வேறு கூறுகளைப் பரிட்சயப்படுத்துகின்றன. கவிதைகள் கவிஞர்களின் மனவெளியின் புதுப்புது பரிமாணங்களைக் காட்டுகின்றன. உலக சினிமாக்கள் குறித்த கட்டுரை ஒவ்வொன்றும் பொக்கிஷங்கள். எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் நேர்காணல் இளம் எழுத்தாளர்களுக்குப் புதிய பார்வையைத் தர வல்லது. ஹருகி முரகாமியின் சிறுகதையும் அவரது நூல் குறித்த விமர்சனமும் புதிய தேடல்களைக் கண்டடைய நினைக்கும் எழுத்தாளர்களுக்கு புதிய தரிசனங்களைத் தரக் கூடியது.

இலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் ‘புரவி’ இதழுக்குச் சந்தா செய்து மாதா மாதம் வாசித்து கலை இலக்கியத்தின் புதிய பரிமாணங்களைக் கண்டடையலாம். சந்தா செய்வதற்கான விவரங்கள் கீழே…


Arts & Science கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…

Arts & Science கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…

இன்று முதல் ஆகஸ்ட் 10, 2021 வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 143 கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://tngasa.org/

மற்றும்

http://tngasa.in/

BE, BTech பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க…

BE, BTech பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க…

தமிழகத்தில் B.E., B.Tech. ஆகிய பொறியியல் படிப்புகளில் சேர  ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது தொடங்கியது. பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tneaonline.org/