கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.01.2026)
இன்று மகாத்மா
காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
1) சென்னையில் தமிழ்நாடு நாலெட்ஜ் சிட்டிக்கான அடிக்கல்லை தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டினார்.
2) 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளுக்கான
ஏடிஎம் இயந்திரங்கறை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
3) பொதுத்தேர்வு எழுதும் பார்வைச் சவால் கொண்ட மாணவர்களுக்கு
ஸ்க்ரைபர் பணிகளுக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களைப்
பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
4) ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு
கூகுள் நிறுவனத்தின் ஜெமினி இலவச மாதிரித் தேர்வு பயிற்சிகளை வழங்குகிறது.
5) தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு பத்தாயிரம் ரூபாய்
உயர்ந்தது.
6) ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சமாக 134000
ரூபாயாக ஆனது.
7) வெள்ளியின் விலை ஒரு கிராம் 425 ரூபாயாக ஆனது.
Education & GK News
Today,
Mahatma Gandhi's death anniversary is observed as Martyrs' Day.
1) Tamil Nadu Chief Minister M.K. Stalin laid the
foundation stone for the Tamil Nadu Knowledge City in Chennai.
2) The Central Government has decided to install ATM
machines for 10, 20, 50, and 100 rupees notes.
3) College students and volunteers from the 'Illam Thedi
Kalvi' program have been permitted to serve as scribes for visually challenged
students appearing for public examinations.
4) Google's Gemini is offering free mock test training
for students preparing for the JEE entrance exam.
5) The price of gold increased by ten thousand rupees
per sovereign in a single day yesterday.
6) The price of one sovereign of gold reached an
unprecedented high of Rs. 134,000.
7) The price of silver became Rs. 425 per gram.

No comments:
Post a Comment