கல்வி & பொது அறிவுச் செய்திகள் (31.01.2026)
1) நவம்பர் 2025 இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET
Paper I & II) முடிவுகள் வெளியாயின.
TET paper 1
தேர்வு எழுதியோர் : 91072
தேர்ச்சி பெற்றோர் : 44770(49.16%)
தேர்ச்சி பெறாதோர் : 46032(50.84%)
TET paper II
Social Science
தேர்வு எழுதியோர் : 142861
தேர்ச்சி பெற்றோர் : 32554 ( 22.8 %)
தேர்ச்சி பெறாதோர் : 110307 ( 77.2 % )
TET paper II
கணக்கு மற்றும் அறிவியல்
தேர்வு எழுதியோர் : 186878
தேர்ச்சி பெற்றோர் : 71608 ( 38.3 %)
தேர்ச்சி பெறாதோர் : 115270( 61.7 % )
2) பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க வேண்டும் என மாநில
அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3) நாளை மத்திய நிதி அமைச்சர் 9 ஆவது முறையாகப் பட்ஜெட்டைத்
தாக்கல் செய்து அதிக முறை பட்ஜெட் செய்தவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்க உள்ளார்.
4) தங்கத்தின் விலை சவரனுக்கு 7600 ரூபாய் குறைந்தது.
5) வெள்ளியின் விலை அதிரடியாக வீழ்ச்சி அடைந்து கிராம் 320
ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Education & GK News
1) The results of the Teacher Eligibility Test (TET
Paper I & II) held in November 2025 have been released.
TET Paper 1
Candidates appeared: 91072
Candidates passed: 44770 (49.16%)
Candidates failed: 46032 (50.84%)
TET Paper II
Social Science
Candidates appeared: 142861
Candidates passed: 32554 (22.8%)
Candidates failed: 110307 (77.2%)
TET Paper II
Mathematics and
Science
Candidates appeared: 186878
Candidates passed: 71608 (38.3%)
Candidates failed: 115270 (61.7%)
2) The Supreme Court has ordered state governments to
provide free sanitary napkins to school girls.
3) Tomorrow, the Union Finance Minister is set to
present the budget for the 9th time, creating a historical record for
presenting the budget the most number of times.
4) The price of gold decreased by Rs. 7600 per
sovereign.
5) The price of silver has dropped drastically and is
being sold at Rs. 320 per gram.

No comments:
Post a Comment