கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.02.2026)
1) 27 ஆண்டுகளுக்குப் பின் இன்று ஞாயிற்றுக் கிழமையில் மத்திய
பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.
2) புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் கூடுதல் கலால் வரி
அமலாகிறது.
3) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 22.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
4) பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலத்திற்குச் செல்கிறார்.
5) சுநேத்ரா பவார் மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர் ஆனார்.
6) தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7) இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு பதினைந்தாயிரம்
ரூபாய்க்கு மேல் குறைந்தது.
வரலாற்றில்
இன்று…
1) இன்று கடலோரக் காவல்படை தினம்
2) 1884 இல் முதன் முதலில் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி வெளியிடப்பட்ட
தினம் இன்று.
3) 2003 இல் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதில் கல்பனா
சாவ்லா மறைந்த தினம் இன்று.
Education & GK News
1) After 27 years, on a Sunday, Nirmala Sitharaman is
presenting the Union Budget today.
2) Additional excise duty on tobacco products comes into
effect from today.
3) 22.83 lakh people have applied to have their names
added to the voter list in Tamilnadu.
4) Prime Minister Narendra Modi is visiting Punjab
today.
5) Sunetra Pawar has become the Deputy Chief Minister of
Maharashtra.
6) The Meteorological Department has stated that there
is a possibility of fog in 10 districts of Tamil Nadu today.
7) The price of gold has decreased by more than fifteen
thousand rupees per sovereign in two days.
On this
day in history…
1) Today is Coast Guard Day.
2) Today marks the day the Oxford English Dictionary was
first published in 1884.
3) Today is the day Kalpana Chawla died in the Columbia
space shuttle disaster in 2003.

No comments:
Post a Comment