கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.02.2026)
இன்று உலக
ஈரநில நாள் மற்றும் மூட்டுவாதம் விழிப்புணர்வு தினம்.
1) மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட்டை
ஒன்பதாவது முறையாகத் தாக்கல் செய்தார்.
2) மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பில் எவ்வித
மாற்றமும் செய்யப்படவில்லை.
3) மத்திய பட்ஜெட்டில் 7 அதிவேக ரயில்கள் இயக்கப்படுவதற்கான
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4) பட்ஜெட்டைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச்
சந்தித்தன. நிப்டி 500 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேலும்
சரிவைச் சந்தித்தன.
5) சென்னை, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஓமந்தூரார் சிலை
நிறுவப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6) இனிவரும் நாட்களில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில்
இன்று…
1) 1814 இல் கொல்கத்தா அருங்காட்சியகம் நிறுவப்பட்ட தினம் இன்று.
2) 1915 இல் குஷ்வந்த் சிங் பிறந்த தினம் இன்று.
3) சுதந்திர இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் அமிர்த் கவுர்
1889 இல் பிறந்த தினம் இன்று.
4) நவீன தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய மெண்டலீவ் 1907 இல்
மறைந்த தினம் இன்று.
5) 1970 இல் பெட்ரண்ட் ரஸல் மறைந்த தினம் இன்று.
Education & GK News
Today
is World Wetlands Day and Arthritis Awareness Day.
1) Union Minister Nirmala Sitharaman presented the Union
Budget for the ninth time yesterday.
2) No changes were made to the personal income tax
limits in the Union Budget.
3) The Union Budget announced the operation of 7
high-speed trains.
4) Following the budget, the stock markets experienced a
sharp decline. The Nifty fell by more than 500 points, and the Sensex by more
than 1500 points.
5) Tamil Nadu Chief Minister M.K. Stalin has announced
that a statue of Omandurar will be erected on the Chennai Medical College
campus.
6) The Meteorological Department has stated that there
is a possibility of increasing temperatures in the coming days.
On
this day in history…
1) Today is the day the Kolkata Museum was established
in 1814.
2) Today is the birthday of Khushwant Singh, born in
1915.
3) Today is the birthday of Amrit Kaur, the first woman
minister of independent India, born in 1889.
4) Today is the death anniversary of Mendeleev, who
created the modern periodic table, who passed away in 1907.
5) Today is the death anniversary of Bertrand Russell,
who passed away in 1970.


No comments:
Post a Comment