கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.02.2026
இன்று உலக சமூக நீதி நாள்
1) அரசு
மாதிரிப் பள்ளியில் பயின்ற 448 மாணவர்கள் ஜெஇஇ மெயின் தேர்வுகளில் தகுதி பெற்று சாதனை
படைத்துள்ளனர்.
2) அரசுப்
பல்கலைக்கழகங்களில் பிஎச்டி மாணவர் சேர்க்கை இனி ஒற்றைச் சாளர முறையில் நடைபெற உள்ளது.
3) 2030க்குள்
30000 இந்திய மாணவர்களைப் பிரான்சில் படிக்க வைப்பதற்கான திட்டத்தை அந்நாட்டு அதிபர்
இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
4) தமிழக
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
5) புதுடெல்லியில்
நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ்
அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
6) இஸ்ரோவின்
ககன்யான் திட்டத்திற்கான டிரோக் பாராசூட் சோதனை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
7) இந்தியாவில்
செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை மேம்படுத்த கூகுள் நிறுவனம் 15 பில்லியன் டாலர் முதலீடு
செய்ய உள்ளது.
வரலாற்றில் இன்று…
1)
1987 இல் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாள் இன்று.
2) 1640
இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆன்ட்ரு கோகன் சென்னை கடற்கரையில் கால் பதித்த நாள் இன்று.
3) சோவியத்
யூனியன் மிர் விண்வெளி நிலையத்தின் முதல் பகுதியை ஏவிய நாள் இன்று.
Education & GK News
Today is
World Social Justice Day
1) 448 students from a government model school have
qualified in the JEE Mains exams and achieved a record.
2) PhD admissions in government universities will now be
held through a single window system.
3) French President Emmanuel Macron has announced a plan
to send 30,000 Indian students to study in France by 2030.
4) The Tamil Nadu Legislative Assembly session will
conclude today.
5) Prime Minister Narendra Modi and French President
Emmanuel Macron will address the Artificial Intelligence Conference being held
in New Delhi today.
6) ISRO's Gaganyaan project's trike parachute test was
successfully tested.
7) Google is to invest $15 billion to improve the
artificial intelligence infrastructure in India.
Today in
history…
1) Today is the day the states of Arunachal Pradesh and
Mizoram were formed in 1987.
2) Today is the day Francis Day and Andrew Cogan set
foot on the shores of Chennai in 1640.
3) Today is the day the Soviet Union launched the first
part of the Mir space station.

No comments:
Post a Comment