கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.02.2026)
1) வங்கக் கடலில் இன்று புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2) சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நாளை தொடங்க உள்ளன.
3) இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் சாலைமற்றும்
ரயில் சுரங்கப்பாதைத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
4) வங்கதேச பிரதமராகத் தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்கிறார்.
5) டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி
சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது.
வரலாற்றில்
இன்று…
1) 1959 இல் கியூபாவின் அதிபராகப் பிடல் காஸ்ட்ரோ பதவியேற்ற
தினம் இன்று.
2) 2005 இல் புவி வெப்பமடைவதைத் தடுக்க ஐ.நா. சபை கொண்டு வந்த
கியோட்டோ ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த தினம் இன்று.
Education & GK News
1) The Meteorological Department has said that a cyclone
is likely to form in the Bay of Bengal today.
2) CBSE public exams are set to begin tomorrow.
3) The Union Cabinet has approved the project of a road
and rail tunnel going under water for the first time in India.
4) Tariq Rahman will take oath as the Prime Minister of
Bangladesh tomorrow.
5) India qualified for the Super 8 round by defeating
Pakistan in the T20 World Cup cricket match.
Today in
history…
1) Today is the day when Fidel Castro was sworn in as
the President of Cuba in 1959.
2) Today is the day the Kyoto Protocol, which was
brought by the UN in 2005 to prevent global warming, came into effect.

No comments:
Post a Comment