கல்வி & பொது அறிவுச் செய்திகள் (04.02.2026)
1) என் கனவு, என் எதிர்காலம் என்ற திட்டத்தைத் தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடங்கி வைக்கிறார்.
2) இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் 28 சதவீத
சந்தைப் பங்களிப்புடன் முதல் இடத்தைப் பிடித்தது.
3) ஜனவரி மாதத்தில் மாருதி, டாடா, மகிந்திரா நிறுவன கார்களின்
விற்பனை அதிகரித்துள்ளன.
4) அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தொடர்ச்சியாகக் குறைந்து
வருகிறது.
5) இந்தியா மீதான அமெரிக்காவின் வரி குறைப்பால் இந்தியப் பங்குச்
சந்தைகள் அபரிமிதமான ஏற்றம் கண்டன.
6) நிப்டி 600 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு
மேலும் ஏற்றம் கண்டன.
7) ஐம்மு காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் 4.6 ரிக்டர்
அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
வரலாற்றில்
இன்று…
1) இன்று இலங்கையின் சுதந்திர தினம்.
2) பேஸ்புக் 2004 இல் உருவான தினம் இன்று.
3) இன்று உலக புற்றுநோய் தினம்.
Education & GK News
1) Tamil Nadu Chief Minister M.K. Stalin is launching
the 'My Dream, My Future' scheme today in Tindivanam, Villupuram district.
2) Apple secured the top position in the Indian
smartphone market with a 28 percent market share.
3) Sales of Maruti, Tata, and Mahindra cars increased in
January.
4) The price of gold, which had been rising, is now
continuously decreasing.
5) Indian stock markets witnessed a significant surge
due to the US tax cuts on India.
6) The Nifty rose by over 600 points, and the Sensex by
over 2000 points.
7) An earthquake of magnitude 4.6 was felt in the
Baramulla district of Jammu and Kashmir.
Today in
History…
1) Today is Sri Lanka's Independence Day.
2) Today marks the day Facebook was founded in 2004.
3) Today is World Cancer Day.


No comments:
Post a Comment