Monday, 2 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.02.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.02.2026)

1) தமிழக அரசின் மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்த வாரம் முதல் தொடங்குகிறது.

2) மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி 5 புதிய பல்கலைக்கழக நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன.

3) மாமல்லபுரத்தில் உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

4) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஒடிசா மாநிலத்துக்கு வருகை தர உள்ளார்.

5) இந்தியப் பொருட்கள் மீதான வரியை அமெரிக்க 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைத்துள்ளது.

6) மூன்று நாட்களில் தங்கத்தின் விலை 22800 ரூபாய் குறைந்தது.

7) வெள்ளியின் விலை கிராமுக்கு 300 ரூபாயாக ஆனது.

வரலாற்றில் இன்று…

1) 1969 இல் பேரறிஞர் அண்ணா மறைந்த தினம் இன்று.

2) இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநரான ரகுராம் ராஜன் 1963 இல் பிறந்த தினம் இன்று.

3) 1916 இல் பனராஸ் இந்து பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட தினம் இன்று.

Education & GK News

1) Student admissions in Tamil Nadu government model schools begin this week.

2) As announced in the Union Budget, 5 new university cities are to be created.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the global tourism summit in Mamallapuram.

4) President Droupadi Murmu is scheduled to visit Odisha today.

5) The US has reduced the tax on Indian goods from 25 percent to 18 percent.

6) The price of gold decreased by Rs. 22,800 in three days.

7) The price of silver became Rs. 300 per gram.

Today in History…

1) Today marks the death anniversary of Perarignar Anna in 1969.

2) Today is the birthday of Raghuram Rajan, the former Governor of the Reserve Bank of India, who was born in 1963.

3) Today is the day the Banaras Hindu University was founded in 1916.

No comments:

Post a Comment