கல்வி & பொது அறிவுச் செய்திகள் (07.02.2026)
1) பனிரெண்டாம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுகள் நாளை மறுதினம்
துவங்குகின்றன.
2) மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு CTET இன்றும், நாளையும் நாடு
முழுவதும் நடைபெறுகிறது.
3) சென்னை, கன்னிமாரா நூலகத்தில் காரல் மார்க்ஸ் சிலையைத் தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
4) நமக்கல், லத்துவாடியில் 100 கோடி மதிப்பிலான பால் பண்ணை
மற்றும் ஆய்வகத்தைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
5) சென்னை, அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களில் பறவைக்
காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
6) 2035க்குள் இந்தியாவிற்கென தனி விண்வெளி நிலையம் அமைக்கப்படும்
என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில்
இன்று…
1) ஆலிவர் டிவிஸ்ட், டேவிட் காப்பர்பீல்ட் போன்ற புகழ்பெற்ற
ஆங்கில நாவல்களை எழுதிய சார்லஸ் டிக்கன்ஸ் 1812 இல் பிறந்த தினம் இன்று.
2) சுவிட்சர்லாந்தில் 1971 இல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட
தினம் இன்று.
3) 1992 இல் ஐரோப்பிய ஒன்றியம் உருவான தினம் இன்று.
Education & GK News
1) The practical examinations for the +2 students begin
the day after tomorrow.
2) The Central Teacher Eligibility Test (CTET) is being
conducted today and tomorrow across the country.
3) Tamil Nadu Chief Minister M.K. Stalin unveiled the
statue of Karl Marx at the Connemara Library in Chennai.
4) The Tamil Nadu Chief Minister inaugurated a dairy
farm and laboratory worth Rs. 100 crore in Lathuvadi, Namakkal.
5) The presence of avian influenza virus has been
detected in crows found dead in the Adyar area of Chennai.
6) ISRO Chairman V. Narayanan has stated that India will
have its own space station by 2035.
Today in
History…
1) Today is the birth anniversary of Charles Dickens,
who wrote famous English novels such as Oliver Twist and David Copperfield,
born in 1812.
2) Today is the day in 1971 when women were granted the
right to vote in Switzerland.
3) Today is the day the European Union was formed in
1992.




No comments:
Post a Comment