கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.02.2026)
இன்று டார்வின்
தினம்.
1) அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் தேசிய கீதத்துக்கு
முன்பாக வந்தே மாதரம் இசைப்பது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2) பிப்ரவரி 17 அன்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு
முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
3) அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் வரியற்ற வர்த்தகத்திற்கான
வாய்ப்பு திறந்து விடப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.
4) நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு
உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5) ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு வங்கதேசத்தில்
இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
வரலாற்றில்
இன்று…
1) அமெரிக்காவின் 16 ஆவது அதிபரான ஆப்ரஹாம் லிங்கன் 1809 இல்
பிறந்த தினம் இன்று.
2) பரிணாமக் கொள்கையைத் தந்தவரான சார்லஸ் டார்வின் 1809 இல்
பிறந்த தினம் இன்று.
3) இன்று தேசிய உற்பத்தித் திறன் தினம்.
Education & GK News
Today is
Darwin Day.
1) The central government has made it mandatory to play
Vande Mataram before the national anthem in government programs and schools.
2) French President Emmanuel Macron is visiting India on
February 17.
3) A White House statement has said that duty-free trade
opportunities have been opened in India for American agricultural products.
4) The Meteorological Department has said that there is
a possibility of rain in South Tamil Nadu and Delta districts tomorrow.
5) General elections are being held in Bangladesh today
after Sheikh Hasina's coup.
Today in
history…
1) Today is the birthday of Abraham Lincoln, the 16th
President of the United States, in 1809.
2) Today is the birthday of Charles Darwin, who gave the
theory of evolution, in 1809.
3) Today is National Productivity Day.



No comments:
Post a Comment