கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.02.2026
1) தமிழ்நாட்டின்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலின் படி தமிழகத்தில் மொத்தம்
5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
2) வாக்காளர்
சிறப்புத் திருத்தப் பணிகளின் போது சுமார் 70 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத்
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
3) இந்திய
உள்துறை அமைச்சகம் நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையான 'பிரகார்'
(PRAHAAR) என்பதை வெளியிட்டுள்ளது.
4) அரசியல்
கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிப்பதை ஒழுங்குபடுத்துமாறு உச்சநீதி
மன்றம் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
5) ஈரானில்
நிலவி வரும் போர் பதற்றச் சூழல் காரணமாக அங்கிருக்கும் இந்தியர்களை உடனடியாக நாடு திரும்புமாறு
இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வரலாற்றில் இன்று…
இன்று மத்திய கலால் வரி தினம்.
1)
1948 இல் தமிழகத்தின் மேனாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா பிறந்த தினம் இன்று.
2)
1955 இல் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம் இன்று.
3)
1582 இல் கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட தினம் இன்று.
4)
2022 இல் ரஷ்ய உக்ரைன் போர் தொடங்கிய தினம் இன்று.
Education & GK News
1) The final electoral roll of Tamil Nadu has been
released. According to this list, there are a total of 5.67 crore voters in
Tamil Nadu.
2) The Election Commission has said that about 70 lakh
names have been deleted during the special voter verification exercise.
3) The Indian Home Ministry has released the country's
first anti-terrorism policy 'PRAHAAR'.
4) The Supreme Court has directed the Election
Commission to regulate the announcement of freebies as election promises by
political parties.
5) The Indian government has asked Indians in Iran to
return home immediately due to the war-torn situation.
Today in
history…
Today
is Central Excise Tax Day.
1) Today is the birthday of J. Jayalalithaa, the former Chief
Minister of Tamil Nadu in 1948.
2) Today is the birthday of Steve Jobs, who founded
Apple in 1955.
3) Today is the day the Gregorian calendar was
introduced in 1582.
4) Today is the day the Russian-Ukrainian war began in
2022.

No comments:
Post a Comment