Tuesday, 10 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (11.02.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (11.02.2026)

இன்று தேசிய யுனானி தினம்.

1) கைபேசிக்கு மாணவர்கள் அடிமையாகக் கூடாது எனப் பிரதமர் நரேந்திரமோடி மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

2) உலக நாடுகளுடன் போட்டி போடும் வகையில் தமிழ்நாடு வளர்ந்து வருவதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

3) தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதி வாக்காளர் பட்டியல் 17 ஆம் தேதி வெளியாகிறது.

4) தமிழகத்தில் பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் தென்படுவதால் ஆப்பாயில் சமையல் செய்து சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

5) பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் சென்னையில் இந்திய நூலக மாநாடு நடைபெற உள்ளது.

6) 2026 – 2027 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் இன்று.

2) உலக நோயாளர் தினம் இன்று.

3) வாடிகன் 1929 இல் தனி நாடான தினம் இன்று.

4) நெல்சன் மண்டேலா 27 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் 1990 இல் விடுதலையான தினம் இன்று.

5) காந்தியடிகள் 1933 இல் ஹரிஜன் வார இதழைத் தொடங்கிய தினம் இன்று.

6) தாமஸ் ஆல்வா எடிசன் 1847 இல் பிறந்த தினம் இன்று.

7) சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் 1946 இல் மறைந்த தினம் இன்று.



Education & GK News

Today is National Unani Day.

1) Prime Minister Narendra Modi has advised students not to become addicted to mobile phones.

2) Tamil Nadu Chief Minister M.K. Stalin has expressed pride that Tamil Nadu is growing to compete with the countries of the world.

3) The voter revision work in Tamil Nadu was completed yesterday. The final voter list will be released on the 17th.

4) Health Minister M. Subramanian has asked people to avoid cooking and eating in half boil as there are signs of bird flu in Tamil Nadu.

5) The Indian Library Conference is to be held in Chennai on February 16 and 17.

6) Moody's has predicted that India's economic growth will be 6.4 percent in the financial year 2026-2027.

Today in history…

1) Today is the International Day for Women and Girls in Science.

2) Today is World Day of the Sick.

3) Today is the day the Vatican became a separate country in 1929.

4) Today is the day Nelson Mandela was released in 1990 after 27 years in prison.

5) Today is the day Gandhiji started the Harijan weekly in 1933.

6) Today is the day Thomas Alva Edison was born in 1847.

7) Today is the day the Sinthania Sirpi M. Singaravelar passed away in 1946.

No comments:

Post a Comment