கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.02.2026
1) தமிழகத்தில்
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 17.36 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
2) தமிழகத்தின்
பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக உள்ளதாகத் தமிழக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
3) தமிழக
சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
4) குமரி
முனையில் உள்ள திருவள்ளுவர் சிலை பேரறிவின் சிலை என அழைக்கப்படும் எனத் தமிழக அரசு
அறிவித்துள்ளது.
5) அரசு
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்காக பட்ஜெட்டில் 11000 ரூபாய் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
6) கலைஞர்
கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
7) திருச்சி,
மதுரை, ஓசூர் ஆகிய நகரங்களில் புதிய டைடல் பார்க்குகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
8) சுற்றுலா
துறையில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளது.
வரலாற்றில் இன்று…
1)
1836 இல் இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினம் இன்று.
2) அணுகுண்டின்
தந்தை எனப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமர் 1967 இல் மறைந்த தினம் இன்று.
3)
1930 இல் கிளைட் டோம்பாக் புளூட்டோவைக் கண்டுபிடித்த தினம் இன்று.
Education & GK News
1) 17.36 lakh students are writing the Class X and Class
XII public examinations in Tamil Nadu.
2) The Tamil Nadu Economic Survey states that Tamil
Nadu's economic growth is 11.19 percent.
3) Finance Minister Thangam Thennarasu presented the
interim budget in the Tamil Nadu Legislative Assembly.
4) The Tamil Nadu government has announced that the
Thiruvalluvar statue at Kumari Point will be named the Statue of wisdom.
5) Rs 11,000 crore has been allocated in the budget for
the pension scheme of government employees.
6) It has been announced in the budget that one lakh
houses will be built under the Kalaignar Kanavu Illam scheme.
7) New tidal parks will be set up in the cities of
Trichy, Madurai and Hosur.
8) Tamil Nadu has ranked second in the tourism sector in
India.
Today in
history…
1) Today is the birth anniversary of Ramakrishna
Paramahamsa in 1836.
2) Today is the anniversary of the death of Robert
Oppenheimer, known as the father of the atomic bomb, in 1967.
3) Today is the anniversary of the discovery of Pluto by
Clyde Tombaugh in 1930.







No comments:
Post a Comment