Sunday, 8 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (09.02.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (09.02.2026)

1) மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. நேற்றிலிருந்து விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

2) திருவாரூர் மாவட்ட 4ஆவது புத்தகக் கண்காட்சி, பவித்திரமாணிக்கம் மங்கள் வரதர் மகாலில் நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

3) தேர்வு பயத்தைப் போக்க பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடும் பரிச்சா பே சர்ச்சா நிகழ்வு இன்று காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

4) தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக் குளறுபடியால், நேற்று நடைபெற இருந்த குரூப் 2 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

5) இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாக மாற்றமின்றித் தொடர முடிவு செய்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) இன்று சர்வதேச இணைய பாதுகாப்பு தினம்.

2) சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1951 இல் தொடங்கிய தினம் இன்று.

3) முதன் முதலில் வாலிபாலை வில்லியம் மார்கன் கண்டுபிடித்து 1882 இல் உலகுக்கு அறிமுகப்படுத்திய தினம் இன்று.

4) புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் பியதோர் தஸ்தயெவ்ஸ்கி 1881 இல் மறைந்த தினம் இன்று.

Education & GK News

1) The NEET exam is scheduled to be held on May 3rd. Application registration began yesterday.

2) The 4th Thiruvarur District Book Fair started yesterday at Pavithramanickam, Mangal Varadar Mahal. This exhibition will continue until February 17th.

3) The 'Pariksha Pe Charcha' event, where Prime Minister Narendra Modi interacts with students to alleviate exam stress, is taking place today at 10 AM.

4) Due to irregularities in the exam hall admission tickets, the Group 2 exams that were scheduled to be held yesterday have been postponed.

5) The Reserve Bank of India has decided to keep the repo rate unchanged at 5.25 percent.

Today in History…

1) Today is International Internet Safety Day.

2) Today marks the day the first census of independent India began in 1951.

3) Today is the day William Morgan first invented and introduced volleyball to the world in 1882.

4) Today is the death anniversary of the renowned Russian writer Fyodor Dostoevsky, who passed away in 1881.

No comments:

Post a Comment