Wednesday, 11 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.11.2026

1) தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல்வெளியிடப்படுகிறது.

2) சம்பா பயிர்களுக்கு நெல் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

3) உர மானியத்திற்காக 62370 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

4) தமிழகத்தின் பொது நூலகங்களுக்கு நூல் கொள்முதல் செய்தது தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

5) அசாம் மாநிலம், திகரு தொடர்வண்டி நிலையம் அருகே சாய்ராங் விரைவுத் தொடர்வண்டி தடம் புரண்டதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.










Education & GK News

1) The draft electoral roll for Tamil Nadu is being released today.

2) The deadline for insuring 'Samba' paddy crops has been extended until December 1.

3) The Union Cabinet has approved an allocation of Rs 62,370 crore for fertilizer subsidies.

4) The Madurai Bench of the High Court has ordered the submission of all details regarding the procurement of books for public libraries in Tamil Nadu.

5) Four people sustained serious injuries after the Sairang Express train derailed near the Digaru railway station in Assam.

No comments:

Post a Comment