Thursday, 12 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.11.2026

1) தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்.

2) ஒரு நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகம் வருகிறார்.

3) ஓய்வு பெறும் நாளில் மின்வாரிய ஊழியர்களை பணியிடைநீக்கம் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4) உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியப் பங்குச் சந்தை உருவெடுத்துள்ளது.

5) அக்டோபர் மாத சில்லரைப் பணவீக்கம் 6.09 சதவீதமாக உயர்ந்தது.

6) என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் கூவாங் தனது பதவியைத் துறந்துள்ளார்.







Education & GK News

1) Applications for the inclusion of names in the electoral roll in Tamil Nadu can be submitted until December 11.

2) Prime Minister Narendra Modi is visiting Karnataka today on a one-day trip.

3) Instructions have been issued not to suspend Electricity Board employees on the day of their retirement.

4) The Indian stock market has emerged as the fifth-largest stock market in the world.

5) Retail inflation for the month of October has risen to 6.09 percent.

6) Jensen Huang, the CEO of Nvidia, has stepped down from his position.

No comments:

Post a Comment