Friday, 13 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.11.2026

1) வங்கக் கடலில் நாளை மறுநாள் அக்வான் புயல் உருவாகிறது.

2) மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிக்கு ஹீரோ நிறுவனத்தைத் தமிழக அரசு இறுதி செய்தது.

3) விலைவாசி உயர்வில் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

4) தமிழக சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கையை தமிழக ஆளுநர் ஆர்.வி.ஆர்லேக்கர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வழங்கினார்.

5) தரவகத் தொழில்நுட்ப கோளாறால் மைக்ரோசாப்ட் மென்பொருள் இயங்குதளம் நேற்று உலகெங்கும் பாதிக்கப்பட்டது.







Education & GK News

1) Cyclone 'Akwan' is set to form in the Bay of Bengal the day after tomorrow.

2) The Tamil Nadu government has finalized Hero Cycles for the contract to supply free bicycles to students.

3) Tamil Nadu ranks first among Indian states in terms of price inflation.

4) Tamil Nadu Governor R.V. Arlekar submitted a report on the law and order situation in the state to Union Home Minister Amit Shah.

5) Microsoft software systems were affected globally yesterday due to a technical glitch.

No comments:

Post a Comment