Saturday 28 November 2020

அரசு வேலைவாய்ப்புக்கான அரசின் இணைய தளம்

அரசு வேலைவாய்ப்புக்கான அரசின் இணைய தளம்

            அரசு வேலைவாய்ப்புக்கான முயற்சியில் உள்ளோருக்கு பல்வேறு வகைகளில் வழிகாட்டும் வகையிலான வளங்கள் அடங்கிய தமிழக வேலைவாய்ப்புத் துறையின் இணையதள முகவரியை அடைய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://tamilnaducareerservices.tn.gov.in/

No comments:

Post a Comment