Tuesday 10 November 2020

புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களை EMIS தளத்தில் சேர்ப்பதற்கான படிவம்

புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களை EMIS தளத்தில் சேர்ப்பதற்கான படிவம்

            பிற பள்ளிகளிலிருந்து புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களை பள்ளியின் EMIS இணையதளத்தில் சேர்ப்பதற்கு ஏதுவாக Common Pool க்குக் கொண்டு வருவதற்காக வட்டார வள மையம் வழியாக தலைமையாசிரியர் வழங்க வேண்டிய முகப்புக் கடிதம் மற்றும் மாணவர் விவரப் பட்டியலைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

முகப்புக் கடித்தைப் பெற…

 Click Here to Download

மாணவர் விவரப் பட்டியலைப் பெற…

 Click Here to Download

No comments:

Post a Comment