Monday 30 November 2020

சீருடைப் பணியாளர் தேர்வு (TNUSRB) - 2020 நுழைவுச்சீட்டைப் பெற…

சீருடைப் பணியாளர் தேர்வு (TNUSRB) - 2020 நுழைவுச்சீட்டைப் பெற…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் இரண்டாம் நிலை காவலர்¸ இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு – 2020 க்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) வெளியீடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tnusrbonline.org/

No comments:

Post a Comment