Monday 16 November 2020

உழவர் ஊக்கத்தொகைப் பெறும் பயனர்களின் பட்டியலைப் பெற…

உழவர் ஊக்கத்தொகைப் பெறும் பயனர்களின் பட்டியலைப் பெற…

மத்திய அரசு வழங்கும் உழவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.6000 பெறுவதற்குத் தகுதியான உழவர்களின் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய கீழே உள்ள இணைய இணைப்பிற்குச் சென்று

1.மாநிலம் (State),

2.மாவட்டம் (District),

3.வட்டம் (Sub District),

4.ஒன்றியம் (Block),

5.வருவாய் கிராமம் (Village)

ஆகிய விவரங்களைத் தந்து தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். இணைய இணைப்பைப் பெற கீழே  சொடுக்கவும்.

 https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx

No comments:

Post a Comment