Friday 27 November 2020

விவசாயப் பயிர் காப்பீட்டை உறுதி செய்து கொள்ள…

விவசாயப் பயிர் காப்பீட்டை உறுதி செய்து கொள்ள…

            தாங்கள் செய்துள்ள விவசாயப் பயிர் காப்பீட்டு விவரத்தை உறுதி செய்து கொள்ள கீழுள்ள இணையதளத்திற்குச் சென்று Application Status என்பதைச் சொடுக்கித் தங்கள் காப்பீட்டின் ரசீது எண்ணை (Receipt Numbers) ஐ உள்ளீடு செய்து அதன் கீழே வரும் Captch Code ஐ உள்ளீடு செய்யவும். விவசாயப் பயிர் காப்பீட்டை உறுதி செய்து கொள்வதற்கான இணைய இணைப்புக்குக் கீழே சொடுக்கவும்.

 https://pmfby.gov.in/

No comments:

Post a Comment