Saturday, 14 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.11.2026

1) கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2) அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கும், வட மாவட்டங்களில் வறண்ட வானிலைக்கும் வாய்ப்பு உள்ளது.

3) பொங்கல் பண்டிகைக்கான தொடர்வண்டி முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்திலேயே நிறைவடைந்தது.

4) டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரிய உத்தரவிடப்பட்டுள்ளது.

5) 36 மணி நேர முடக்கத்துக்குப் பிறகு மைக்ரோசாப்ட் சேவை சீரானது.







Education & GK News

1) Bird flu has been confirmed in Cuddalore district.

2) Over the next 5 days, moderate rain is expected in the southern districts of Tamil Nadu, while dry weather is likely in the northern districts.

3) Train bookings for the Pongal festival were fully booked within 5 minutes of opening.

4) Due to rising air pollution in Delhi, 50 percent of government employees have been ordered to work from home.

5) Microsoft services have been restored following a 36-hour outage.

No comments:

Post a Comment