கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.11.2026
1) வங்கக்
கடலில்இன்று அக்வான் புயல் உருவாகிறது.
2) வட
தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யக் கூடும்.
3) இங்கிலாந்து
இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேத் மிடில்டனும் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக
இன்று இந்தியா வருகின்றனர்.
4) தொழில்நுட்ப
கோளாறால் அமெரிக்காவில் 6000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
5) விண்வெளிக்கு
அனுப்பும் ஏவூர்தியை மீண்டும் பத்திரமாகப் பூமிக்குத் தரையிறக்கி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்
புதிய வரலாறு படைத்துள்ளது.
6) சீனாவில்
மின்சாரம் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
Education & GK News
1) Cyclone 'Akwan' is forming in the Bay of Bengal
today.
2) Heavy rainfall is expected in northern Tamil Nadu
starting tomorrow.
3) Prince William of England and his wife, Kate
Middleton, are arriving in India today for a three-day official visit.
4) 6,000 flights have been cancelled in the United
States due to a technical glitch.
5) SpaceX has created history by successfully landing a
rocket back on Earth.
6) An electric-powered aircraft has been successfully
tested in China.






No comments:
Post a Comment