Monday, 16 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.11.2026

1) வங்கக் கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் நவம்பர் 20 இல் நெல்லூர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2) அக்வான் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்ட தரவுகள் சேகரிப்பில் 40 கேள்விகள் இடம் பெறுகின்றன.

4) காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் நேற்று வெளியிடப்பட்டது.

5) வரத்துக் குறைவால் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 200 ரூபாயாக அதிகரித்துள்ளது.












Education & GK News

1) Cyclone 'Akwan', which has formed in the Bay of Bengal, is expected to make landfall near Nellore on November 20.

2) A heavy rainfall warning has been issued for the districts of Chennai, Chengalpattu, and Thiruvallur due to Cyclone 'Akwan'.

3) The second phase of the population census data collection will include 40 questions.

4) The autobiography of senior Congress leader Sonia Gandhi was released yesterday.

5) Due to a decline in supply, the price of small onions has risen to Rs.200 per kilogram.

No comments:

Post a Comment