Tuesday, 17 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.11.2026

1) அதி தீவிர புயலாக வலுபெற்றுள்ள அக்வான் நெல்லூர், துனி இடையே நவம்பர் 20 ஆம் தேதி நண்பகல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தலைசிறந்த  தலைவர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

3) செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குரை 740 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

4) ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்துக்குக் கீழே குறைந்தது.

5) மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெற்றார்.











Education & GK News

1) Cyclone 'Akwan', which has intensified into a very severe cyclonic storm, is expected to make landfall between Nellore and Tuni around noon on November 20.

2) US President Donald Trump has praised Indian Prime Minister Narendra Modi, calling him an outstanding leader.

3) India's current account deficit widened to $7.4 billion in the month of September.

4) The price of a sovereign of gold has fallen below one lakh rupees.

5) Mahendra Singh Dhoni retired from the IPL (Indian Premier League) yesterday.

No comments:

Post a Comment