தூய்மை நிகழ்வுகள் 2021 (செப் 1 முதல் செப் 15 வரை)
‘தூய்மை நிகழ்வுகள்-2021' என்ற திட்டத்தின்கீழ்
அனைத்து வித பள்ளிகளிலும் செப்டம்பா் 1 முதல் 15-ஆம் தேதி வரை சுகாதாரம் சார்ந்து நடத்தப்பட
வேண்டிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
|
நாள்
|
நிகழ்வு
|
|
செப்டம்பர் 1
|
தூய்மை உறுதிமொழி தினம்
|
|
செப்டம்பர் 2
|
தூய்மை விழிப்புணர்வு தினம்
|
|
செப்டம்பர் 3
|
சமூக விழிப்புணர்வு தினம்
|
|
செப்டம்பர் 4 & 5
|
பசுமை பள்ளி இயக்க நாட்கள்
|
|
செப்டம்பர் 6 & 7
|
தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல்
|
|
செப்டம்பர் 8
|
கை அலம்புதல் தினம்
|
|
செப்டம்பர் 9 & 10
|
தன் சுத்தம் மற்றும் சுகாதாரம்
|
|
செப்டம்பர் 11 & 12
|
தூய்மை நிகழ்வு கண்காட்சிகள்
|
|
செப்டம்பர் 15
|
பரிசுகள் வழங்குதல்
|
மேலும் இது
குறித்த முழுமையான விவரம் அடங்கிய PDF கோப்பினைப் பெற கீழே சொடுக்கவும்.
https://drive.google.com/file/d/1n-S07oXyEGQIzvHZnMEJl50wZZ3r4qum/view?usp=sharing
இப்பயனுள்ள
தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவவும்.