Thursday, 27 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.08.2026

1) நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது. 1500 பேரை மீட்கும் பணி தீவிரமாகியுள்ளது.

2) நேபாள வெள்ளத்திற்குப் பெரும் பனிப்பாறை சரிவே காரணம் என்று முதல் கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3) எம்.எட் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

4) தமிழக வரலாற்றில் நேற்று முதல் முறையாக சட்டப் பேரவை எவ்வித இடைவேளையும் இன்றி 9.43 மணி நேரம் நடைபெற்று உள்ளது.

5) 2026 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டள்ளது.




Education & GK News

1) The death toll from the floods in Nepal has risen to 392; rescue operations to save 1,500 people have intensified.

2) Preliminary studies indicate that a massive glacier collapse is the cause of the floods in Nepal.

3) The application registration period for M.Ed. admissions has been extended until September 10.

4) For the first time in Tamil Nadu's history, the Legislative Assembly session was held yesterday for 9 hours and 43 minutes without any break.

5) India's Gross Domestic Product (GDP) is projected to stand at 6.4 percent in the 2026 fiscal year.

No comments:

Post a Comment