கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.08.2026
1) தமிழக
சட்டப்பேரவையில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2) யுபிஐ
பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
3) அக்னி
4 ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
4) வங்கதேசத்தில்
ஆகஸ்ட் 20 இல் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
5) நடப்பு
ஆண்டின் முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 இல் நிகழ உள்ளது. இதை ஸ்பெயின், ஐஸ்லாந்து பகுதியில்
காண இயலும்.
Education & GK News
1) The agriculture budget was presented in the Tamil
Nadu Legislative Assembly yesterday.
2) A bill regarding the levy of charges on UPI
transactions was passed in Parliament.
3) The Agni-4 missile was successfully test-fired.
4) The presidential election in Bangladesh is scheduled
to be held on August 20.
5) This year's total solar eclipse will occur on August
12; it will be visible from regions in Spain and Iceland.



No comments:
Post a Comment