கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.08.2026
1) இன்று
80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றுகிறார் பிரதமர்
நரேந்திர மோடி.
2) சென்னை,
கோட்டைக் கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார் தமிழக முதல்வர் ச. ஜேசப் விஜய்.
3) பொதுத்தேர்வுகளில்
முறைகேடுகளைத்தடுக்க மத்திய அரசு விரிவான சீர்திருத்தம்
கொண்டு வரப் போவதாகக் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
4) குடியரசு
துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நாளை தமிழகம் வருகிறார்.
5) ஜப்பானில்
பெய்து வரும் வரலாறு கன மழைக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
Education & GK News
1) Prime Minister Narendra Modi is hoisting the
tricolour flag at the Red Fort today to mark the 80th Independence Day.
2) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay is hoisting
the tricolour flag at the ramparts of Fort St. George in Chennai.
3) The President has announced that the Central
Government intends to introduce comprehensive reforms to curb malpractices in
public examinations.
4) Vice President C.P. Radhakrishnan is visiting Tamil
Nadu tomorrow for a two-day official tour.
5) Eight people have lost their lives due to historic
heavy rains in Japan.


No comments:
Post a Comment