Wednesday, 26 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.08.2026

1) நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 157 பேர் உயிரிழந்துள்ளனர். 750 பேர் மாயமாகி உள்ளனர்.

2) செப்டம்பர் 1 இல் பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது.

3) சர்க்கரை விலை வியர்வால் இனிப்புப் பண்டங்களின் விலை 20 முதல் 25 சதவீதம் வரை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

4) தமிழகத்தில் 1558 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5) 15 கோடி இஸட் தலைமுறை இளைஞர்களுக்குத் தேர்தல் விழிப்புணர்வு வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

6) அமெரிக்காவில் உயர்கல்வியில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது.


Education & GK News

1) 157 people have lost their lives and 750 are missing following flash floods in Nepal.

2) The Mettur Dam is set to be opened for irrigation purposes on September 1.

3) Due to the rise in sugar prices, the cost of sweets has increased by 20 to 25 percent in Tamil Nadu.

4) 1,558 people in Tamil Nadu have been affected by swine flu.

5) The Election Commission plans to raise electoral awareness among 15 crore youths belonging to Generation Z.

6) The number of Indian students enrolling in higher education in the United States has dropped by 15 percent.

No comments:

Post a Comment