கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.08.2026
1) தமிழக
பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
2) இந்தியாவில்
உறுப்பு மாற்ற சிகிச்சையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
3) நாடாளுமன்றத்தில்
உச்சநீதிமன்ற நீதிபதிகளை 38 ஆக உயர்த்தும் மசோதா நிறைவேறியது.
4) பீகார்
இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.
5) தமிழகத்தில்
ஆகஸ்ட் 9 வரை மழை வாய்ப்பு உள்ளது.
Education & GK News
1) The Tamil Nadu budget is being presented tomorrow.
2) Tamil Nadu ranks first in India for organ transplant
procedures.
3) A bill to increase the number of Supreme Court judges
to 38 has been passed in Parliament.
4) Prashant Kishor has won the Bihar by-election.
5) There is a possibility of rain in Tamil Nadu until
August 9.


No comments:
Post a Comment