Wednesday, 5 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.08.2026

1) நேற்று சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

2) தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 44,527 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3) +1 படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்மெட்டுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

4) இணையத்தில் முன்பதிவு செய்து டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கும் திட்டம் இன்று முதல் அமலாகிறது.

5) தொடர்ந்து நடப்புக் காலாண்டிலும் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.






Education & GK News

1) The Tamil Nadu budget was presented in the Legislative Assembly yesterday.

2) An allocation of Rs. 44,527 crore has been made for the School Education Department in the Tamil Nadu budget.

3) The budget announced that Class 11 students will be provided with modern bicycles along with helmets.

4) The scheme to purchase liquor from TASMAC outlets via online booking comes into effect today.

5) The Reserve Bank has announced that there will be no change in the repo rate for the current quarter as well.

No comments:

Post a Comment