கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.08.2026
1) தமிழ்நாட்டில்
சர்க்கரையின் விலை உயர்ந்து கிலோ 72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
2) வீடுகளில்
சமையலுக்கு இயற்கை எரிவாயுவுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளை
வலியுறுத்தியுள்ளது.
3) வங்கக்
கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில்
மழை பெய்ய வாய்ப்புள்ளது.
4) ஒடிசா
அருகே வங்கக் கடலில் பனாமா நாட்டின் சரக்குக் கப்பல் மூழ்கியதில் 22 மாலுமிகளைத் தேடும்
பணி தீவிரமடைந்துள்ளது.
5) அமெரிக்காவின்
நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தால் வளைகுடா நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்
என ஈரான் எச்சரித்துள்ளது.
Education & GK News
1) The price of sugar in Tamil Nadu has risen, and it is
now being sold at Rs. 72 per kilogram.
2) The Central Government has urged state governments to
prioritize the use of natural gas for domestic cooking.
3) Rain is likely in Tamil Nadu today and tomorrow due
to a low-pressure area formed over the Bay of Bengal.
4) Search operations for 22 sailors have intensified
following the sinking of a Panamanian cargo ship in the Bay of Bengal, near
Odisha.
5) Iran has warned Gulf nations that they will face
severe consequences if they support the actions of the United States.


No comments:
Post a Comment