Sunday, 2 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.08.2026

1) கபினி அணையிலிருந்து 25000 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் நாளை தமிழகம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2) எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3) சூலை மாதத்தில் இந்தியாவின் ஜி.எஸ்.டி வசூல் 2.11 லட்சம் கோடியாக உள்ளது.

4) நேற்று ஒரே நாளில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 8 தங்கங்களை வென்று அசத்தியுள்ளது.

5) காமன்வெல்த் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Education & GK News

1) 25,000 cubic feet of water is being released into the Cauvery River from the Kabini Dam; this water is expected to reach Tamil Nadu tomorrow.

2) Medical counseling for MBBS and BDS courses is expected to begin on August 13.

3) India's GST collection for the month of July stands at Rs. 2.11 lakh crore.

4) India put up a spectacular performance by winning eight gold medals in a single day at the Commonwealth Games yesterday.

5) India has moved up to fourth place in the Commonwealth Games medal tally.

No comments:

Post a Comment