கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.08.2026
1) நதி
நீர் பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வேண்டும் என மத்திய உள்துறை
அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
2) தீபாவளி
முதல் ரேஷன் கடைகளில் தரமான சன்ன ரக அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3) மும்மொழிக்
கொள்கை விவகாரத்தில் மாணவர்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக் கூடாது என உச்சநீதிமன்றம்
அறிவுறுத்தியுள்ளது.
4) கேட்
நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 27 முதல் விண்ணப்பிக்கலாம்.
5) வங்க
தேசத்தின் புதிய அதிபராக மிர்சா பக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Education & GK News
1) Union Home Minister Amit Shah has stated that river
water disputes should be resolved through negotiations.
2) It has been announced that high-quality fine-variety
rice will be distributed at ration shops starting from Diwali.
3) The Supreme Court has advised that students should
not be subjected to any pressure regarding the three-language policy.
4) Applications for the GATE entrance exam can be
submitted starting August 27.
5) Mirza Fakhrul Islam Alamgir has been selected as the
new President of Bangladesh.


No comments:
Post a Comment