Wednesday, 19 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.08.2026

1) ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்திற்கு இன்று முதல் கருத்து தெரிவிக்கலாம்.

2) முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு வரம்பு 5 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

3) தமிழகத்தில் பால் கொள்முதல் விலை மூன்று ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை நவம்பரில் வெளியாக உள்ளது.

5) தமிழகத்தில் ஆகஸ்ட் 25 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Education & GK News

1) Feedback on the new curriculum developed for Classes 6 to 10 can be submitted starting today.

2) The coverage limit under the Chief Minister's medical insurance scheme is being raised from Rs. 5 lakh to Rs. 25 lakh.

3) It has been announced that the milk procurement price in Tamil Nadu will be increased by three rupees.

4) The autobiography written by Congress leader Sonia Gandhi is set to be released in November.

5) There is a possibility of rain in Tamil Nadu until August 25.

No comments:

Post a Comment