கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.08.2026
1) பொது
நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில்
ஒருமனதாக நிறைவேறியது.
2) எம்.பி.பி.எஸ்,
பி.டி.எஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
3) தமிழக
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
4) ஆகஸ்ட்
16 வரை தமிழகத்தில் மித மழைக்கு வாய்ப்புள்ளது.
5) தென்
அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 111 பேர் உயிரிழந்தனர்.
Education & GK News
1) A resolution to accord priority to the 'Tamil Thai
Vazhthu' at public events was
unanimously passed in the Legislative Assembly.
2) The rank list for MBBS and BDS courses has been
released.
3) Applications for M.Ed. admission in government
colleges of education in Tamil Nadu can be submitted starting today.
4) There is a possibility of moderate rainfall in Tamil
Nadu until August 16.
5) 111 people lost their lives in a powerful earthquake
that struck the South American country of Colombia.




No comments:
Post a Comment