Tuesday, 4 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.08.2026

1) கபினி அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.

2) ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர் 18000 கன அடியாக அதிகரித்துள்ளது.

3) தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

4) தமிழகத்தின் வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

5) 2029 இல் இந்தியா ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

6) 2015 முதல் 2024 காலகட்டத்தில் இந்தியாவில் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. காசநோயால் ஏற்படும் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.

Education & GK News

1) Cauvery water released from the Kabini Dam has reached the Mettur Dam.

2) The inflow of Cauvery water to Hogenakkal has increased to 18,000 cubic feet per second.

3) The Tamil Nadu government's budget is being presented today.

4) Tamil Nadu's agriculture budget is being presented tomorrow.

5) Finance Minister Nirmala Sitharaman has stated that India will emerge as a five-trillion-dollar economy by 2029.

6) The incidence of tuberculosis in India has declined between 2015 and 2024; the mortality rate due to tuberculosis has also decreased.

No comments:

Post a Comment