Monday, 17 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.08.2026

1) தமிழகத்துக்குத் தொடர்ந்து காவிரி நீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2) தமிழகத்தில் 75,000 ரூபாய் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3) நெட் தேர்வில் 3 பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

4) தமிழகத்தில் ஐடிஐ படிப்பில் சேர்வதற்கான கால அவகாசம் இம்மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

5) அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையைப் பரிசோதிக்குமாறு தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Education & GK News

1) The Supreme Court has ordered Karnataka to continue releasing Cauvery water to Tamil Nadu.

2) It has been announced that agricultural loans of up to Rs. 75,000 will be waived in Tamil Nadu.

3) The National Testing Agency has announced that a re-examination will be conducted for three subjects in the NET exam.

4) The deadline for admission to ITI courses in Tamil Nadu has been extended until the 31st of this month.

5) The Directorate of Elementary Education has instructed that the authenticity of certificates held by government school teachers be verified.

No comments:

Post a Comment