Tuesday, 11 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.08.2026

1) 821 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

2) எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது.

3) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

4) தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களில் 15 டி.எம்.சி காவிரி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்குக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

5) வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.




Education & GK News

1) The Tamil Nadu Public Service Commission has released the notification for the Group 2 and 2A examinations, covering 821 vacancies.

2) Counseling for MBBS and BDS courses is set to begin tomorrow.

3) Original mark sheets for Class 10 students are being distributed at schools starting today.

4) The Cauvery Water Management Authority has ordered Karnataka to release 15 TMC of Cauvery water to Tamil Nadu over the next 15 days.

5) The President has given his assent to the bill making the disrespect of the 'Vande Mataram' song a punishable offense.

No comments:

Post a Comment