கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.08.2026
1) சென்னையில்
நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
2) மருத்துவர்களுக்குத்
தனித்துவ அடையாள எண் வழங்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.
3) அரசு
பெண் ஊழியர்களின் மூன்றாவது மகப்பேற்றுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
4) மேட்டூர்
அணையின் நீர்மட்டம் 83 அடியாக உயர்ந்துள்ளது.
5) இந்திய
தேர்தல் முறையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
Education & GK News
1) A conference of Chief Ministers from southern states,
chaired by Union Home Minister Amit Shah, is scheduled to be held in Chennai
tomorrow.
2) The National Medical Commission plans to issue unique
identification numbers to doctors.
3) It has been announced that female government
employees will be granted one year of maternity leave for their third child as
well.
4) The water level in the Mettur Dam has risen to 83
feet.
5) US President Donald Trump has praised India's
electoral system.



No comments:
Post a Comment