Sunday, 9 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.08.2026

1) 2035க்குள் இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் அறிவித்துள்ளார்.

2) சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

3) கொச்சியில் இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

4) தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5) ஹோர்முஸ் நீர்ச்சந்தியை திறந்து விட அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

Education & GK News

1) The ISRO Chairman has announced that India will establish its own space station by 2035.

2) The Chief Justice administered the oath of office to 15 newly appointed judges of the Madras High Court.

3) A joint naval exercise involving the Indian and US navies has commenced in Kochi.

4) The Meteorological Department has stated that light to moderate rain is likely in some parts of Tamil Nadu today.

5) Iran has imposed new conditions on the US for opening the Strait of Hormuz.

No comments:

Post a Comment