கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.08.2026
1) நேபாள
பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 788 ஆக அதிகரித்துள்ளது.
2) பிரதமர்
நரேந்திர மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
3) டெல்டா
மாவட்டங்களின் நீர் பாசனத்துக்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ளது.
4) தமிழக
அரசு கல்லூரிகளில் 6000 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மூன்று கட்டங்களாக
நடத்தப்பட உள்ளது.
5) ரஷ்யாவுக்கு
அதிகம் சுத்தகரிக்கப்பட்ட பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
Education & GK News
1) The death toll from the massive floods in Nepal has
risen to 788.
2) Prime Minister Narendra Modi has been conferred with
Uzbekistan's highest award.
3) The Mettur Dam is set to be opened tomorrow for
irrigation in the Delta districts.
4) The recruitment examination to fill 6,000 lecturer
posts in Tamil Nadu government colleges will be conducted in three phases.
5) India has emerged as a major exporter of refined
petrol to Russia.



No comments:
Post a Comment